oDesk

The On Demand Global Workforce - oDesk

Monday, April 21, 2008

இன்று மதுரை கோரிப்பாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் சிலை மீது எதோ என்னத்தையோ ஊத்திவிட்டார்கள் என்று நிலைமை தகராறாக உள்ளது. எனவே போலீஸ் வந்து குவிந்துள்ளது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தென்படுகின்றது.

No comments: