oDesk

The On Demand Global Workforce - oDesk

Friday, May 2, 2008

பிறப்பின் முடிவு இறப்பு!
கவலையின் முடிவு கண்ணீர்!
அன்பின் முடிவு பிரிவு!
ஆசையின் முடிவு மனசு!
கனவின் முடிவு விழிப்பு!
ஆனால் நம் நட்பிற்கு முடிவேது?

No comments: