oDesk

The On Demand Global Workforce - oDesk

Friday, May 2, 2008

பெண்ணே!
கரும்பு இனிப்பது சுவையல்ல!
ரோஜா மணப்பது புதிதல்ல!
குயில் பாடுவது இசையல்ல!
மயில் ஆடுவது அழகல்ல!
அமிர்தம் கிடைப்பது அதிசயமல்ல!
உன் நட்பு கிடைப்பது அரிதல்ல!

No comments: