is a retired Civil Engineer trying his hand in blogging.
oDesk
Friday, May 2, 2008
உலகம் உன் காலடியில் நீ உன் சிறகை விரிக்கும்போது! காலம் உன் கையில் நீ உன் கடமையை உணரும்போது! உலகம் உன்னைப் போற்றும் நீ உன்னை அறியும்போது! வாழ்க்கை உன் வசப்படும் நீ உன் வாழ்வியலை வாசிக்கும்போது!
No comments:
Post a Comment